இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய் தெரிவித்தார். அரசியல் சட்டத்தின் 9வது பிரிவு இரட்டை குடியுரிமை வழங்க அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.