Advertisment

சிகரெட், மது, குளியலறை காட்சி; சர்ச்சையை கிளப்பும் பிரியா வாரியரின் புதிய டீஸர்

rthd

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தின் ஒரே பாடல் மூலமாக இந்திய அளவில் வைரல் ஆனவர் பிரியா வாரியர். இவரின் கண் சிமிட்டல் வீடியோ அப்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஹிட் ஆனது. இந்நிலையில் இவரின் 'ஸ்ரீதேவி பங்களா' எனும் புதிய படத்தின் டீஸர் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு என கூறப்படும் இந்த திரைப்படத்தின் டீஸர் ஒரு நிமிடம் 49 நொடிகள் ஓடக்கூடியது. இதில் செலிபிரிடீயாக வளம் வரும் பிரியா மது அருந்துவது, புகை பிடிப்பது, போன்ற காட்சிகளும் வருகிறது. இறுதியில் டைட்டில் வரும்போது ஸ்ரீதேவியின் மர்ம மரணத்தை குறிக்கும் வகையில் குளியல் தொட்டியில் இரண்டு கால்கள் மட்டும் காட்டப்பட்டவாறு டீஸர் முடிக்கப்படுகிறது. இந்த டீஸர் தற்பொழுது சமூகவலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

Advertisment

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/5OC5vh1ioks.jpg?itok=G1Odx421","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Advertisment

priya variyar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe