Advertisment

கேரள கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு!! கேரள அரசு முடிவு

transgender

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

கேரளாவில் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்தஉறுப்பு கல்லூரிகளில்திருநங்கைகளுக்கு சிறப்பு இடம் ஒதுக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

கேரளாவில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் கேரளாவிலுள்ள திருநங்கைகளின்வாழ்வாதார வளர்ச்சி பற்றிய ஆய்வுஒன்றை நடத்தியது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த ஆய்வில் 20 சதவிகிதம் திருநங்கைகள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதாகவும். 30 சதவீதத்திற்கு மேற்பட்டோர் சுயவேலைவாய்ப்பில் ஈடுபாடுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த குறைகளுக்கு காரணம் திருநங்கைகளுக்கான போதியபடிப்பறிவு குறைவு என தெரிவித்துள்ள கேரளஅரசு இனிபல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்தஉறுப்பு கல்லூரிகளில்அனைத்து பாட பிரிவுகளிலும் திருநங்கைகளுக்காக கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.

education Transgender Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe