Advertisment

மதுபாட்டிலை திருடியதாக தந்தையை நிர்வாணப்படுத்தி தாக்கிய இளைஞர்... வைரலாகும் வீடியோ! 

காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் முன்னரே வாங்கி வீட்டில் மறைத்துவைத்திருந்தமதுபாட்டிலைதந்தை எடுத்து குடித்துவிட்டதாக பெற்ற மகனே தந்தையை நிர்வாணப்படுத்தி அடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

son attack the father for wine bottle... viral video

கேரள மாநிலம் மாவேலிக்கரையில் கடந்த அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அதற்கு முன் நாளே மதுவை வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார் ஒரு இளைஞர். ஆனால் அந்த மதுபாட்டில்கள்காணாமல் போனதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன் தந்தை தான் அந்த மதுபாட்டில்களை திருடியதாகபெற்ற தந்தையை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளார்.

Advertisment

அவர் தாக்கும் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதையடுத்து இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார்மாவேலிக்கரையை சேர்ந்தரெவிஸ் என்ற அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

attack Kerala viral video wine
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe