ADVERTISEMENT

''சில பி.இ படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் பாடங்கள் கட்டாயமில்லை''-ஏஐசிடிஇ அறிவிப்பு!

07:36 AM Mar 30, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பி.இ படிப்புகளில் சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களைப் படித்திருக்க வேண்டிய தேவையில்லை என ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

2022 மற்றும் 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. அதில், பெரும்பாலான படிப்புகளுக்கு கணிதம் கட்டாயம் இல்லை எனவும், சில குறிப்பிட்ட பி.இ படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை படித்து இருக்க வேண்டியதில்லை எனவும், தெரிவித்துள்ள ஏஐசிடிஇ, கணினி அறிவியல் மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர வேதியியல் படுத்திருப்பது கட்டாயமில்லை. பொறியியல் பிரிவில் மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பில் கணிதம் கட்டாயம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT