இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Advertisment

Advertisment

அந்த வீடியோவில் பாம்பின் எதிரியாக சொல்லப்படுகின்ற தவளை ஒன்று பாம்பின் மீது சவாரி செய்வது போன்று வீடியோ காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. மலைப்பாம்பு போல் நீளமாக இருக்கும் அந்த பாம்பு உடல் மேல் இருக்கும் தவளையை தட்டிவிடாமல், தவளை உடலின் மேல் அமர்ந்திருக்கவே பாம்பு ஊர்ந்து செல்கின்றது. இந்த காட்சிகளை வனத்துறை அதிகாரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிந்துள்ளார்.