மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த 542 மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Advertisment
தபால் வாக்குகளை எண்ணப்பட்டு வரும் நிலையில் ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி முன்னிலையில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.