காஷ்மீரின் மிகவும் உயரமான போர்க்கள பகுதியான சியாச்சின்மலைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே திடீர் பனிச் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், பனிச்சரிவில் 8 ராணுவ வீரர்கள்சிக்கி இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகிய நிலையில்பனிச்சரிவில் சிக்கிக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில்ஜம்மு காஷ்மீர் கடல் மட்டத்திலிருந்து 19000 அடி உயரத்தில் உள்ள சியாச்சினில்அமைந்துள்ள ராணுவ முகாமில்ஏற்பட்டஇந்த பனிச்சரிவு விபத்தில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளது.