சபரிமலை விவகாரத்தை கண்டித்து சிவசேனா வேலை நிறுத்த போராட்டாம்...

shiv sena

நேற்று உச்சநீதிமன்றத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதை பல்வேறு மக்கள் ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில் சிவசேனா,” சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி அளித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை கண்டித்து அக்கட்சி அக்டோபர் 1-ம் தேதி மாநில தழுவிய 12 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பிலான பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

sabarimalai shiv sena
இதையும் படியுங்கள்
Subscribe