திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை விற்க கூடாது என ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துக்களை ஏலம் விட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்தது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துக்களை விற்க பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், எதிர்ப்பு கிளம்பியதால்தேவஸ்தான சொத்துக்களை விற்க கூடாது என ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.