style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தனியாக சென்ற இனம்பெண்ணை மானபங்கம் செய்யமுயன்ற இருவரை சம்பந்தப்பட்ட பெண் ஊரார் உதவியுடன் பிடித்து சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,
உத்தரபிரதேசம் மாநிலம் ஈட்டாவில் தனியாக சென்று கொண்டிருந்த கிராமத்து பெண்ணிடம் இரண்டு வழிப்போக்கர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அக்கம் பக்கத்திலிருந்தவர்களுக்கு தெரியப்படுத்திய அந்த பெண் அந்த இரண்டு நபர்களையும் பிடித்து சரமாரியாக உதைத்துள்ளார், மேலும் காலணியால் மிக கடுமையாக தாக்கியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று சில்மிஷத்தில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். ஆனால் அந்த பெண் அந்த இருவரையும் எட்டி உதைத்து பலமாக தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.