மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மோதிலால்வோரா. இவர் கடந்த 19 ஆம் தேதி மூச்சுத்திணறல்காரணமாகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று (21.12.2020) அவர் காலமானார்.
மோதிலால் வோரா, மத்தியப் பிரதேசமாநிலத்தின் முதல்வராக மட்டுமின்றி, மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதேபோல, அகில இந்தியகாங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும்இருந்துள்ளார்.
மோதிலால் வோராமறைவுக்குஇரங்கல் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, "வோரா ஜி ஒரு உண்மையான காங்கிரஸ்காரர் மற்றும் ஒரு அற்புதமான மனிதர்" எனக் கூறியுள்ளார்.