Advertisment

மலைமுகட்டில் செல்ஃபி;கேரளா தம்பதியினர் பலி!!

மலை முகட்டில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

கேரளா மாநிலம் செங்கனூரைசேர்ந்த விஷ்ணு மீனாட்சி என்ற தம்பதியினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் செல்ஃபி பிரியர்கள் என்பதால் வித்தியாசமான புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவி பதிவிடுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

Advertisment

kerala

kerala

kerala

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இவர்கள் பல்வேறு விதமான புகைப்படங்கள் மற்றும்மலை உச்சியில் நின்று எடுத்தசெல்ஃபிக்கள்என தங்களது வித்தியாசமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள வோசோமெட்ரி தேசியபூங்காவில் டாஃப்ட் பாய்ண்ட் என்ற இடத்தின்மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்கும்போது கால் இடறி 700 அடி பள்ளத்தில்விழுந்து இறந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு சுற்றலா வரும் மக்களிடையேபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kerala Selfie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe