Advertisment

குஜராத்தில் நில அதிர்வு

earth

Advertisment

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

செக்பரா, ராஜ்பில்லா , தெடியாபடா ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த நில அதிர்வினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Gujarat Seismic
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe