Advertisment

சாலையோரம் கிரிக்கெட் விளையாடிய சச்சின்! - வைரல் வீடியோ

சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் நூறு சதம் அடித்து சாதனை படைத்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அண்மையில் மும்பையின் சாலையோரம் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

sachin

சர்வதேச அளவில் களம்கண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2013 ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இனி அவர் கிரிக்கெட் மட்டையை எடுத்து பந்தை விளாசுவதை பார்க்கமுடியாதாஎன ரசிகர்கள் ஏங்கிவந்தனர். இதை அடுத்து அண்மையில் மும்பையின் சாலையோர பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதை அந்த வழியே காரில் சென்ற சச்சின் பார்க்க காரைவிட்டு இறங்கி வந்து அந்த இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையண்டா கட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

sachin

Advertisment

sachin

மேலும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறுவயதில் இதேபோல் ஸ்ட்ரீட் கிரிக்கெட் எனும் சாலையோரம் மற்றும் தெருக்களில் விளையாண்டு பிறகுதான் சர்வதேச வீரராக வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

cricket Mumbai Sachin Tendulkar street
இதையும் படியுங்கள்
Subscribe