Advertisment

கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட நடை...

sabarimalai

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுவிட்டது. கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணி முதல் தொடர்ந்து 62 நாட்களுக்கு நடை திறந்து இருக்கும். இந்த மண்டலத்தின் இறுதியில் மஹரஜோதி ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

karhtigai sabarimalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe