இன்று அதிகாலை சபரிமலையில் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் தரிசனம் செய்தததைத் தொடர்ந்து சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது.

s

Advertisment

பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த சசிகுமார், பெண்கள் சபரிமலை சென்றதற்கு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சபரிமலை தந்திரிக்கு தெரியும், அவர் அதில் முடிவெடுப்பார் என்று தெரிவித்துள்ளார். அதன்படி தந்திரியின் கோவில் மேல்சாந்திகளுடன்கலந்து ஆலோசித்து அதன்படி முதலில் நெய் அபிஷேகத்தை நிறுத்தினார்கள். அதன்பிறகு கோயில் நடையை பூட்டிவிட்டு வெளியேறிவிட்டனர். இது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஐயப்பபக்தர்கள்இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment