style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கேரளாவில் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள நடை நாளை இரவு 10.30 மணிக்கு மூடப்படும். சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பிரச்சனைகள் நடந்துவரும் நிலையில் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பதும், பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});