style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பானசீராய்வு மனு தாக்கல் குறித்துதேவசம் போர்டு பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளது. முன்னதாக இந்த பிரச்சனை குறித்து தேவசம் போர்டு எந்த முடிவையும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி அளித்தது. அதன் நீட்சியாகதான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});