மண்டல ஊரக வங்கி தேர்வைகளை முதல்முறையாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தேர்வு முதன்முறையாக மாநில மொழிகளில் நடத்தப்படுகிறது.
ஊரக வங்கி தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதலாம் என்று வங்கி ஊழியர் தேர்வு அமைப்பு அறிவித்துள்ளது.