/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramachandran_1.jpg)
”ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாலிபான் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதிகளை போன்று நடந்துகொள்கின்றனர். சபரிமலை விவகாரத்தில் ஏன் இவ்வாறு அவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்கள் அமைதியாக செயல்படுத்த விடவேண்டும் ஆனால் அவர்களோ அப்படி விடவில்லை” என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமசந்திரன் பிள்ளை கூறியுள்ளார்.
Advertisment
Follow Us