modi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான கிசான் சம்மான் நிதி என பெயரிடப்பட்டுள்ளதிட்டத்தை தொடங்கி வைத்தார். இரண்டு ஹெக்டருக்குகுறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.

Advertisment

இந்த நிதிமூன்று தவணைகளாக தலா ரூ 2000 எனவிவசாயிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும். திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.