style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
குஜராத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜியோ நிறுவனர் முக்கேஷ் அம்பானி அடுத்த பத்து வருடத்திற்குள் மூன்று இலட்ச கோடி ரூபாயை குஜராத்தில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், கடந்த பத்து வருட காலத்தில் மூன்று இலட்ச கோடி ரூபாயை குஜராத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மூலம் ஒரு மில்லியன் வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.