rob

Advertisment

ராபர்ட் வதேராவின் அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் 3 இடங்களின் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை அனுப்பிய 2 சம்மன்களுக்கு வதேரா பதிலளிக்காத நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது. இது குறித்து கூறிய வதேராவின் வழக்கறிஞர், நான்கரை ஆண்டுகளில் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை, அனால் இன்றே அனைத்தையும் கண்டுபிடித்துவிடுவது போல் அலுவலகத்தின் உள்ளே அனைவரையும் அடைத்து வைத்துள்ளனர். இது நாஜிக்கள் ஆட்சி போல உள்ளது என கூறினார்.