ADVERTISEMENT

கிராமத்திலும் நகரத்திலும் பணவீக்கம் எவ்வளவு தெரியுமா...?

10:13 AM Oct 13, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இறைச்சி, காலணிகள் மற்றும் தானியவகை போன்ற பொருள்களின் விலை உயர்வு காரணங்களால் செப்டம்பர் மாதத்தின் சில்லறை வர்த்தகத்தில் பணவீக்கம் 3.77% என உயர்ந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதம் 3.69% என இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணவீக்கம் கிராமப்புறங்களில் 3.34% எனவும் நகர்ப்புறங்களில் 4.31% எனவும் உள்ளது என்று புள்ளியில் அமைச்சகம் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT