style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த சக்திகாந்த தாஸ் என்பவர்தான் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு அவர் பதவி வகிப்பார் என்பதும், இவர் தமிழ்நாட்டின் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் என்பதும்குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">