ADVERTISEMENT

'ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை'-ரிசர்வ் வங்கி அறிவிப்பு

10:30 AM Apr 08, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, ரெப்போ விகிதம் 4 சதவிகிதமாக இருக்கும் நிலையில் அது அப்படியே தொடரும்.ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கு கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது. குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமுமின்றி 4 சதவீதமாகவே தொடரும். வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ வழங்கும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.35 சதவிகிதத்திலிருந்து 3.75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT