இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு...உச்சநீதிமன்றம் தள்ளுபடி...

supreme court

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

தமிழக மருத்துவப்படிப்பில் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த சஞ்சனா, அகிலா என்ற இரு பெண்கள் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தனர். தற்போது இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், இடஒதுக்கீட்டுக்கு எதிராக சி.வி. காயத்திரி தொடர்ந்த மூல வழக்கை வருகின்ற நவம்பர் மாதம் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

reservation Supreme Court
இதையும் படியுங்கள்
Subscribe