Advertisment

ரெப்போ வட்டி உயர்கிறது... 

reserve bank of india

ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ரெப்போ வட்டி 6.25 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக உயர்த்திருக்கின்றனர். இதனால் வீடு, வாகனங்களின் வட்டி உயர வாய்ப்புள்ளது.

Advertisment
reservebank
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe