தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்று சுழற்சியால் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தமிழகத்துக்கு ரெட் அலெர்ட் கொடுத்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thunder-std.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வரும் ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. கனமழை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை முடிக்கிவிடும் பொருட்டு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம். புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்.30, மே 1ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)