Published on 23/05/2019 | Edited on 23/05/2019
நடந்து முடிந்த 17 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 340 இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்துத்துவா, ஊழல் எதிர்ப்புதான் பாஜக வெற்றிக்கு காரணமாக அமையும் என ஏற்கனவே கூறியது சரியாகி விட்டது என சுப்ரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளார்.