Advertisment

அரசின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டுத்தான் ஆர்.பி.ஐ செயல்பட வேண்டும் - ஆர்.பி.ஐ முன்னாள் ஆளுநர்

rr

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

1997-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ஆர்.பி.ஐ கவர்னராக இருந்த பிமல் ஜலான், ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்படலாம் என்றாலும் அரசு வகுத்துள்ள சட்டத்திடத்திற்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி வசமிருக்கும் உபரி நிதியை அரசுக்கு வழங்குவது தொடர்பாக பரிந்துரைக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் தலைவர் பிமல் ஜலான் என்பது குறிப்பிடத்தக்கது.

RBI
இதையும் படியுங்கள்
Subscribe