/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/RBI-in_9.jpg)
ரிசர்வ் வங்கி ஒரு இலட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விடப்போவதாக அறிவித்துள்ளது. எப்போதும் நிதியாண்டின் இறுதியில் பணப்புழக்கத்தின் அளவீடை கணக்கிட்டு அதற்கேற்றாற்போல் தேவையான நிதியை ரிசர்வ் வங்கி புழக்கத்தில்விடும். அந்த வகையில் நடப்பு நிதியாண்டு முடியும் தருவாயில் பணப்புழக்கத்தினை அதிகப்படுத்த தற்போது ரூபாய் ஒரு இலட்சம் கோடியை புழக்கத்தில் விடப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)