Advertisment

கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் வாங்கிய ஆர்.பி.ஐ.!!!

RBI

ஆர்.பி.ஐ.யின் ஆண்டு அறிக்கையின்படி,30 ஜூன் 2018 வரை566.23 டன் தங்கம் கையிருப்பு இருப்பதாகவும், மேலும் கடந்த ஆண்டு 2017 ஜூன் 30 வரை557.77 டன் தங்கம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில்இந்த ஆண்டு 8.46 டன் தங்கம்கூடுதலாக வாங்கப்பட்டுள்ளதுஎன்றுசமீபத்தில் வெளியான ஆர்.பி.ஐ.யின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் 8.46 டன் தங்கத்தை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

gold RBI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe