Ravindranath Kumar has demanded the central government to increase the income of the villagers

Advertisment

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், இன்று நாடாளுமன்ற மக்களவையில் பேசும்போது, “கரோனாவால் பாதிக்கப்பட்டு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் ஒரு சிறப்பான வருமானம் ஈட்டக்கூடியதாக இருக்கிறது. அதனால் இந்தத் திட்டத்தை 100 நாட்களிலிருந்து 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். அப்போது அவர்களுக்கான வருமானமும் அதிகரிக்கும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.