குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 10 நாட்கள் அரசுமுறை பயணமாக சிலி, பொலிவியா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.

Advertisment

ramnath govind

இன்று காலை டெல்லியிலிருந்துக்கு விமானம் மூலம் அவர் கிளம்பியுள்ளார். 10 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் குடியரசு தலைவரின் மனைவியும் அவர் உடன் செல்கிறார். இந்த பயணத்தின் மூலம் பொலிவியா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் முதல் இந்திய குடியரசு தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். அதுபோல சிலி நாட்டுக்கு செல்லும் இந்தியாவின் மூன்றாவது இந்திய குடியரசு இவர் ஆவார்.