Advertisment
கஜா புயலால் பாதிப்பு குறித்து தமிழக முதல்வரிடம் குடியராசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கஜா புயலால பாதிக்கப்பட்டவர்களின் பின்னால் இந்திய மக்களும், மத்திய அரசாங்கமும் துணை நிற்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராம்நாத் கோவிந்த்.