Advertisment

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச்26 ஆம் தேதி நடைபெறும் எனதேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.

Advertisment

Rajya Sabha member election date announced !

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழகத்தை பொறுத்தவரைதிருச்சி சிவா,சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ்,டி.கேரங்கராஜன் ஆகிய6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் மார்ச்26 ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு மார்ச்6 ஆம் தேதி முதல் மார்ச்13 ஆம் தேதி வரைவேட்புமனு தாக்கல்நடைபெறும். மார்ச்16 ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை,மார்ச் 19 ஆம் தேதி வேட்புமனுவைதிரும்பப்பெற கடைசி நாள் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

India elections RajyaSabha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe