ராமகிருஷ்ணா மடத்தில் ஆசிர்வாதம் பெற்ற ரஜினிகாந்த்!!

RAJINI

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது நடித்துவரும் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக டார்ஜிலின்ங் சென்றிருந்தார். இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நேற்று சென்னை திரும்பினார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

சென்னை திரும்புவதற்கு முன் ராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்றுராமகிருஷ்ணாமடாதிபதிகளையும், சீடர்களையும் சந்தித்து ஆசிபெற்றுள்ளார். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe