Skip to main content

ராமகிருஷ்ணா மடத்தில் ஆசிர்வாதம் பெற்ற ரஜினிகாந்த்!!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

 

RAJINI

 

 

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது நடித்துவரும் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக டார்ஜிலின்ங் சென்றிருந்தார். இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நேற்று சென்னை திரும்பினார்.

 

 

 

 

சென்னை திரும்புவதற்கு முன் ராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்று ராமகிருஷ்ணா மடாதிபதிகளையும், சீடர்களையும் சந்தித்து ஆசிபெற்றுள்ளார். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.  

சார்ந்த செய்திகள்