இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் இன்று, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஆனந்த் ஷர்மா ஆகியோரை சந்தித்தார்.