Advertisment
இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது போல, காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி ட்விட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,” நம்முடைய பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல்நிலையும், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.