Advertisment

ராகுல் காந்தி அரபு எமிரேட்ஸ் பயணம்...

ghdtr

Advertisment

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று இரவு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிளம்பினார். இரண்டுநாள் பயணமான இதில், முதல் நாள் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் அங்குள்ள இந்திய தொழிலார் அமைப்பு நடத்தும் விழாவில் பேசுகிறார். இந்திய தொழிலாளர்களின் மேம்பாடு குறித்து இந்த நிகழ்வில் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளில் அபுதாபி செல்லும் அவர் அங்கு இந்திய மாணவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். மேலும் அரபு எமிரேட்ஸின் அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார். சர்வதேச இந்திய காங்கிரஸ் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் சென்றுள்ளார்.

congress Rahul gandhi uae
இதையும் படியுங்கள்
Subscribe