rahul gandhi

Advertisment

சட்டீஸ்கர் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் 11ஆம் தேதி, நவம்பர் 20 ஆம் தேதி என்று இரு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த மூன்று தேர்தலிலும் பாஜகவே இங்கு வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வருடம் பாஜகவை தொல்வியடைய செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொள்ள இருக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு சென்றுள்ளார். இன்று அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.