”பாகிஸ்தானில் கூட தண்டனை வழங்கப்பட்டது ஆனால் இந்தியாவில்...”- ராகுல் காந்தி கேள்வி

rahul gandhi

மத்திய பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்த மாநிலத்தில் இரண்டு நாள் பிரச்சாராத்தை மேற்கொண்டார். நேற்று பிரச்சாரத்தின்போது பேசிய ராகுல் காந்தி, இந்த மாநிலத்தின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகானின் மகனின் பெயர் பனாமா பேப்பர் வெளியிட்ட ஊழல் செய்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவரின் மீது எதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பாகிஸ்தானில் பனாமா பேப்பரில் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் பிரதமருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்று ஜாபுவா என்னும் இடத்தில் பேசினார்.

Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe