/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rahul gandhi_3.jpg)
”நான் பொய்யான வாக்குறுதி கொடுக்க மாட்டேன். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற பத்து நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் தள்ளூபடி செய்யப்படும். அப்படி காங்கிரஸ் முதல்வர் தள்ளூபடி செய்யவில்லை என்றால், வேறொரு காங்கிரஸ் முதல்வர் அதை நிறைவேற்றுவார்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மேலும், ”கும்பமேலா நடத்தியதிலும் ஊழல் நடந்துள்ளது, அதை பற்றி சிபிஐ விசாரணை செய்யுமா? என்றார். இரவு 2 மணிக்கு சிபிஐ இயக்குனரை நீக்கும்போது எப்படி சிபிஐ விசாரணை செய்யும்” என்று உஜ்ஜைன் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)