மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தபால்வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது.இதில் இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த 542 மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisment

rahul gandhi amethi wayanad leading

ராகுல் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். அமேதி தொகுதியில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில், வயநாடு தொகுதியில் 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.