‘45 ஆண்டுகளாக இல்லாத வேலையில்லா திண்டாட்டம்...’- ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், 2014ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வருடத்திற்கு 2கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக சொன்ன மோடியின் தற்போதைய ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு உள்ளது. 2017-2018 கால கட்டத்தில் இந்தியாவில் 6.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

modi Rahul gandhi youngsters unemployment
இதையும் படியுங்கள்
Subscribe