உலகின் கற்பழிப்பின் தலைநகராக இந்தியா மாறிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். விழாவில் ராகுல் காந்தி பேசும் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " அவர்கள் (பாஜக) தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதற்கு மாறாக செயல்படுகிறார்கள். ஒரு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள். பலபேருடைய வேலையை தற்போது அவர்கள் பறித்துள்ளார்கள். நாட்டை பாதுகாப்பேன் என்றார்கள், நாட்டை அழித்து வைத்துள்ளார்கள். உலகின் முன்னிலையில் இந்தியைவை கற்பழிப்பின் தலைநகராக மாற்றி வைத்துள்ளார்கள். இந்திய பொருளாதாரம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை" என்றார்.