அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்புகள் வந்த நிலையில் அவர் மற்றொரு தொகுதியிலும்போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்ஏ.கே.ஆண்டனி தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/z15_3.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி இரண்டு இடங்களில் போட்டியிடஇருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)